IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

3
IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

இந்திய விமான படையில் இருந்து AFCAT (02/2021) அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு மொத்தம் 334 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிக்கு 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வயது வரம்பு முறையே Flying Branch: 20 முதல் 24 ஆண்டுகளாகவும், Ground Duty Branch: 20 முதல் 26 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்திலிருந்து 12 வது / பட்டம் / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Online Test, Interview மற்றும் Physical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100/- முதல் ரூ.177500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IAF AFCAT Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!