IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது …!

0
IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது
IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது

IAF AFCAT 331 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவு தொடங்கியது …!

AFCAT (02/2021) அறிவிப்பானது கடந்த மாதம் இந்திய விமான படையின் மூலம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, ஜூன் 1 முதல் Flying Branch மற்றும் Ground Duty க்கு ஜூன் 1 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Air Force Common Admission Test (AFCAT) 02/2021 என்ற அறிவிப்பின் படி, மொத்தம் 334 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. வயது வரம்பு முறையே Flying Branch: 20 முதல் 24 ஆண்டுகளாகவும், Ground Duty Branch: 20 முதல் 26 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்திலிருந்து 12 வது / பட்டம் / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Online Test, Interview மற்றும் Physical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100/- முதல் ரூ.177500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

AFCAT 2021 விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். AFCAT 02/2021 விரிவான அறிவிப்பு இணைப்பைக் கிளிக் செய்து, அனைத்து விவரங்களையும் அறிந்து பின் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்குமாறு விண்ணப்பத்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!