IAF AFCAT பணியிட அறிவிப்பு 2021 – 334 காலிப்பணியிடங்கள்

1
IAF AFCAT பணியிட அறிவிப்பு 2021 - 334 காலிப்பணியிடங்கள்
IAF AFCAT பணியிட அறிவிப்பு 2021 - 334 காலிப்பணியிடங்கள்

IAF AFCAT பணியிட அறிவிப்பு 2021 – 334 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் AFCAT (02/2021) பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF
பணியின் பெயர் AFCAT
பணியிடங்கள் 334
கடைசி தேதி 01.06.2021 – 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IAF வேலைவாய்ப்பு 2021 :

IAF படையில் AFCAT (02/2021) பணிக்கு என 334 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Flying Branch – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள்
  • Ground Duty – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ளவர்கள்

TN Job “FB  Group” Join Now

IAF AFCAT கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Graduation/ Post Graduation/ B. Com. Degree/ MBA/ MCA/ MA/ M.Sc Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AFCAT ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

இந்திய விமான படை விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 01.06.201 அன்று முதல் 30.06.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IAF AFCAT Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!