இந்திய விமான படையில் 240+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விமான படையில் 240+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விமான படையில் 240+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விமான படையில் 240+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமானப்படை (IAF) பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பினை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காலியாக உள்ள 241 கலைப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் இந்த வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் AFCAT
பணியிடங்கள் 241
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
IAF காலியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி இந்திய விமானப்படையில் விமானப்படை பொது நுழைவுத் தேர்வுக்காக 241 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFCAT வயது வரம்பு:
  • Flying Brach பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Ground Duty (Technical & Non-Technical) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

IAF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி / B.E/ B.Tech / Degree or PG Degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC GD Constable 20,000+ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே…!

Exams Daily Mobile App Download
AFCAT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதியம் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

IAF விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ. 250/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் NCC சிறப்பு நுழைவுத் தேர்வர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFCAT தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பபடிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரிவிக்கப்படும்.

Notification & Application Link – Available soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!