IAF AFCAT 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
IAF AFCAT 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
IAF AFCAT 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

IAF AFCAT 2 தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

இந்திய விமானப் படையில் (IAF) இருந்து AFCAT 2 பணியிட தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தெரிவரகள் தேர்வு தேதி தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IAF
பிரிவின் பெயர்  Air Force Common Admission Test (AFCAT) 02/ 2021
தேர்வு தேதி 28.08.2021 & 30.08.2021 
Admit Card  Download Below 
AFCAT 2 தேர்வு தேதி :

இந்திய விமானப் படையில் (IAF) இருந்து Air Force Common Admission Test (AFCAT) 02/ 2021 தேர்விற்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 334 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணியிடங்களுக்கு தற்போது தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தேர்வுகள் ஆனது 28.08.2021 அன்று முதல் 30.08.2021 அன்று வரை நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Download Admit Card

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!