IACS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- தேர்வு கிடையாது|| சூப்பரான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
IACS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- தேர்வு கிடையாது|| சூப்பரான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
IACS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- தேர்வு கிடையாது|| சூப்பரான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
IACS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- தேர்வு கிடையாது|| சூப்பரான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

இந்தியன் அசோசியேஷன் பார் கல்டிவேஷன் ஆப் சயின்ஸ் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Research Associate-I பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IACS
பணியின் பெயர் Research Associate-I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email
IACS காலிப்பணியிடங்கள்:

IACS ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Research Associate-I பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் அசோசியேஷன் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 34 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Research Associate-I கல்வி தகுதிகள்:

Research Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகங்களில் Chemistry / Bio chemical science பாடப்பிரிவில் B.Sc/ M.Sc பட்டத்தை 60% மதிப்பெண்களுடன் பெற்றவராக இருக்க வேண்டும். Chemistry / Biochemical science பாடப்பிரிவில் Ph.d பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

HCL நிறுவனத்தில் B .Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – சீக்கிரம் Apply பண்ணுங்க!!

IACS ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

Research Associate-I தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் (06.01.2023) அன்று நடைபெறும் Walk-in/ Online interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IACS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் Biodata-வை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.01.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!