மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் Heavy Water Board ஆணையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Translation Officer (JTO) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Heavy Water Board
பணியின் பெயர் Junior Translation Officer (JTO)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 02.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Heavy Water Board ஆணையத்தில் Junior Translation Officer (JTO) பணிகளுக்கு என 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

JTO வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

HWB கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில்/ கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Heavy Water Board ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் Written Test (Level 1 & 2) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 02.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!