ரூ.35,400/- ஊதியத்தில் மத்திய நீர் வாரியத்தில் வேலை 2021

1
மத்திய நீர் வாரியத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.35,400
மத்திய நீர் வாரியத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.35,400
ரூ.35,400/- ஊதியத்தில் மத்திய நீர் வாரியத்தில் வேலை 2021

மத்திய அரசின் Heavy Water Board ஆணையத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் முன்னதாக வெளியானது. அதில் Junior Translation Officer (JTO) பணிகளுக்கு என 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Heavy Water Board வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • ணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பத்தாரிகள் Written Test (Level 1 & 2) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 02.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!