Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- ஊக்கத்தொகை..!

0
Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் - ரூ.9,000/- ஊக்கத்தொகை..!
Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் - ரூ.9,000/- ஊக்கத்தொகை..!
Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- ஊக்கத்தொகை..!

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (HVF Avadi) Graduate Apprentice மற்றும் Technician Apprentice ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 214 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Heavy Vehicles Factory Avadi (HVF Avadi)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 214
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

கனரக வாகன தொழிற்சாலை காலிப்பணியிடங்கள்:

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (HVF Avadi) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Graduate Apprentice (Mechanical) – 50
  • Graduate Apprentice (Electrical and Electronics) – 10
  • Graduate Apprentice(Computer Science) – 19
  • Graduate Apprentice (Civil) – 15
  • Graduate Apprentice (Automobile) – 10
  • Technician Apprentice (Mechanical) – 50
  • Technician Apprentice (Electrical and Electronics) – 30
  • Technician Apprentice(Computer Science) – 7
  • Technician Apprentice (Civil) – 05
  • Technician Apprentice (Automobile) – 18

TN Job “FB  Group” Join Now

Graduate / Technician Apprentice கல்வி தகுதி:

  • Graduate Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் Bachelor’s Degree படித்தவராக இருக்கலாம்.
  • Technician (Diploma) Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Engineering அல்லது Technology பாடப்பிரிவில் டிப்ளமோ (Diploma) படித்தவராக இருக்கலாம்.

Graduate / Technician Apprentice வயது விவரம்:

HVF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Graduate / Technician Apprentice உதவித் தொகை:

  • Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.9,000/- மாத உதவித் தொகையாக கொடுக்கப்படும்.
  • Technician (Diploma) Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.8,000/- மாத உதவித் தொகையாக கொடுக்கப்படும்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.50,000/- || உடனே விரையுங்கள்…!

கனரக வாகன தொழிற்சாலை தேர்வு முறை:

  • Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி உள்ள நபர்கள் மதிப்பெண்கள் மற்றும் திறமையின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்கு (Certificate Verification) அழைக்கப்படுவார்கள்.
  • Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலானது 12.07.2022 அன்று வெளியிடப்படும் என்றும், Certificate Verification ஆனது 19.07.2022 மற்றும் 20.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனரக வாகன தொழிற்சாலை விண்ணப்பிக்கும் முறை:

இந்த கனரக வாகன தொழிற்சாலை பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட முறைகளின் படி விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 05.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!