HURL வேலை வாய்ப்பு 2020

0
HURL வேலை வாய்ப்பு 2020
HURL வேலை வாய்ப்பு 2020

HURL வேலை வாய்ப்பு 2020

இந்துஸ்தான் ஊர்வரக் & ரசாயன் லிமிடெட் அதன் 213 காலி இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தலத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் மற்றும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க 03/03/2020 இன்று இறுதி நாள்.

பணியிடங்கள்: 213

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தார்கள்  BE பட்டத்துடன் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.58,000 /-முதல் ரூ.4,00,000 /-வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Personal interview, Behavioural Test மற்றும் Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைனில் வரை விண்ணப்பிக்கலாம்.

HURL Notification Download

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!