மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

இந்துஸ்தான் ஊர்வாரக் & ரசாயன் லிமிடெட்டில் (HURL) காலியாக உள்ள பொறியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 90 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • கெமிக்கல் இன்ஜனியர் – 38
  • கெமிக்கல் இன்ஜினியரிங் – 25
  • எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 15
  • இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் – 12

வயது வரம்பு :

28 வயது வரை உள்ள விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

கெமிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு ரூ. 700000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

2019 GATE தேர்வு அடிப்படையிலே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் 15.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

HURL Notification PDF

Apply Online 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here