27 லட்சம் ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 170+ காலிப்பணியிடங்கள்..!

0
27 லட்சம் ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 170+ காலிப்பணியிடங்கள்..!
27 லட்சம் ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 170+ காலிப்பணியிடங்கள்..!
27 லட்சம் ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 170+ காலிப்பணியிடங்கள்..!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Manager, Manager, Assistant Manager, Officer, Engineer, Company Secretary பணிக்கான பணியிடங்கள் நிரப்ப வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
பணியின் பெயர் Chief Manager, Manager, Assistant Manager, Officer, Engineer, Company Secretary
பணியிடங்கள் 179
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HURL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief Manager, Manager, Assistant Manager, Officer, Engineer, Company Secretary பணிகளுக்கென 179 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Chief Manager – 14 பணியிடங்கள்
  • Manager – 36 பணியிடங்கள்
  • Assistant Manager – 57 பணியிடங்கள்
  • Officer – 29 பணியிடங்கள்
  • Engineer – 42 பணியிடங்கள்
  • Company Secretary – 01 பணியிடங்கள்
HURL கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Manager- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc/ M.Sc or Engineering Graduate/ MBA/ PGDBM/ PGDM என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma or B.Sc/ M.Sc or MCA/ MBA/ PGDBM/ PGDM என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Assistant Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc with M.Sc or Engineering graduate with Diploma or MBA/ PGDBM/ PGDM என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officer Marketing – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc with M.Sc or Engineering graduate or MBA/ PGDBM/ PGDM என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HURL வயது வரமபு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HURL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Chief Manager – 27 லட்சம்
  • Manager- 19 லட்சம்
  • Asst. Manager – 12.5 லட்சம்
  • Officer /Engineer – 8.5 லட்சம்
HURL தேர்வு செய்யப்படும் முறை:

Marketing Officers பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer-based test, Group Discussion & Personal interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

மற்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HURL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!