மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.5.8 லட்சம் ஊதியத்தில் வேலை – 550+ காலிப்பணியிடங்கள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.5.8 லட்சம் ஊதியத்தில் வேலை - 550 காலிப்பணியிடங்கள்!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.5.8 லட்சம் ஊதியத்தில் வேலை - 550 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.5.8 லட்சம் ஊதியத்தில் வேலை – 550+ காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதில் Junior Engineer Assistant, Engineer Assistant, Store Assistant, Account Assistant, Junior Lab Assistant, Lab Assistant, Junior Quality Assistant & Quality Assistant பணிகளுக்கு 550 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HURL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 25-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.A./B.SC./B.Com Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5.8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பிப்போர் Trade test & Computer-based-test ஆகிய சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download RUHL Official Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!