HSCL நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிவாய்ப்பு !

0
HSCL நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிவாய்ப்பு !
HSCL நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிவாய்ப்பு !

இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட்டில் (HSCL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் General Manager, Dy. General Manager & Addl. General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HSCL
பணியின் பெயர் General Manager, Dy. General Manager & Addl. General Manager
பணியிடங்கள் 20
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

HSCL நிறுவனத்தில் General Manager, Dy. General Manager & Addl. General Manager பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. General Manager – 49 வயது
  2. Dy. General Manager – 41 வயது
  3. Addl. General Manager – 45 வயது

TN Job “FB  Group” Join Now

HSCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E/ CMA/ CA/ MBA/ MMS/ LLB/ PG Degree/ PG Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

HSCL தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test/ Group Discussion/ Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Manager விண்ணப்பக் கட்டணம் :
  • General & OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD & Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

HSCL Recruitment Notification 2021 PDF 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!