10/ 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.63,200/-

0
10/ 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.63,200/-
10/ 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம்: ரூ.63,200/-
10/ 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.63,200/-

இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை ரெஜிமென்ட் மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Group C (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை ரெஜிமென்ட் மையம்
பணியின் பெயர் Group C (Cook, Washerman, Barber, Safaiwala & LDC)
பணியிடங்கள் 45
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HQ MIRC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Group C (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணிகளுக்கென 45 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Cook – 11 பணியிடங்கள்
  • Washerman – 03 பணியிடங்கள்
  • Safaiwala (Multi -Tasking) – 13 பணியிடங்கள்
  • Barber – 07 பணியிடங்கள்
  • LDC – 07 பணியிடங்கள்
  • LDC for Records Ahmednagar – 04 பணியிடங்கள்

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

HQ MIRC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HQ MIRC வயது வரம்பு:
  • General & EWS – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • OBC – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC/ST – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
HQ MIRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Cook – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
  • Washerman – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
  • Safaiwala (Multi -Tasking) – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
  • Barber – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
  • LDC – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
  • LDC for Records Ahmednagar – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
HQ MIRC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Practical & Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HQ MIRC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12.02.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!