இந்திய அரசில் 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை – 72 காலிப்பணியிடங்கள்..! – ரூ.19,900/- ஊதியம்..!

0
இந்திய அரசில் 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை - 72 காலிப்பணியிடங்கள்..! - ரூ.19,900/- ஊதியம்..!
இந்திய அரசில் 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை - 72 காலிப்பணியிடங்கள்..! - ரூ.19,900/- ஊதியம்..!
இந்திய அரசில் 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை – 72 காலிப்பணியிடங்கள்..! – ரூ.19,900/- ஊதியம்..!

HQ Madras Engineer Group and Centre Bangalore லிருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள LDC and Other (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 18.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி LDC and Other (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணிக்கென 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Lower Division Clerk (LDC), Storekeeper Gd-III – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Civilian Trade Instructor (CTI), Cook, Lascar, MTS (Messenger), MTS (Gardener), MTS (Watchman), MTS (Safaiwala), Washerman Barber – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Army HQ MEG and Centre Bangalore விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.02.2022 ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!