இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தலைமையக கிழக்கு கட்டளை (இந்திய ராணுவம்) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Stenographer, LDC, Gardener, Messenger, Draftry & Safaiwala பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HQ Eastern Command (Indian Army)
பணியின் பெயர் Stenographer, LDC, Gardener, Messenger, Draftry and Safaiwala
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Offline
HQ Eastern Command காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய அறிவிப்பில், Stenographer, LDC, Gardener, Messenger, Draftry & Safaiwala பணிக்கு என்று 37 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

  • Stenographer – 08
  • LDC – 08
  • Gardener – 02
  • Messenger – 15
  • Draftry – 01
  • Safaiwala – 03
Indian Army கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 வது அல்லது 12 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

HQ Eastern Command வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

Indian Army ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் pay matrix level 1 முதல் 4 வரை தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். மேலும் கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

HQ Eastern Command தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய ராணுவ பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையவும்.

HQ Eastern Command Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here