HPCL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
HPCL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
HPCL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
HPCL நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (HPCL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Technician, lab Analyst & Junior fire & safety Inspector பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்டுள்ள HPCL வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician, lab Analyst & Junior fire & safety Inspector பணிக்கு என்று மொத்தமாக 186 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc அல்லது Mechanical / Electrical / Instrumentation பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.55,000/- வலங்கடிப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • SC / ST & PwBD பிரிவு விண்ணப்பதாரர்களை தவிர UR, OBC-NC & EWS பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.590/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!