HPCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – Diploma தேர்ச்சி போது..!

0
HPCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Diploma தேர்ச்சி போது..!
HPCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Diploma தேர்ச்சி போது..!
HPCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – Diploma தேர்ச்சி போது..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் தற்போது Technician, lab Analyst & Junior fire & safety Inspector பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 186 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர் Technician, lab Analyst & Junior fire & safety Inspector
பணியிடங்கள் 186
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள HPCL வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician, lab Analyst & Junior fire & safety Inspector பணிக்கு என்று மொத்தமாக 186 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Operations Technicians – 94
  • Boiler Technician – 18
  • Maintenance Technician (Mechanical) – 14
  • Maintenance Technician (Electrical) – 17
  • Maintenance Technician (Instrumentation) – 09
  • Lab Analyst – 16
  • Jr. Fire & Safety Inspector – 18
HPCL கல்வித் தகுதி:

Lab Analyst & Jr. fire & safety Inspector பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ExamsDaily Mobile App Download

Technicians பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Mechanical / Electrical / Instrumentation பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு பதிவுதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

HPCL ஊதிய விவரம்:

பதிவுகதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி மாதம் ரூ 55,000/- ஊதியம் அளிக்கப்படும் என்று .குறிப்பிடப்பட்டுள்ளது.

HPCL விண்ணப்ப கட்டணம்:

UR, OBC-NC & EWS – ரூ.590 மட்டும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
SC / ST & PwBD விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

HPCL தேர்வு முறை:

முதல் கட்டமாக Computer Based Test – களில் தேர்ச்சியான பதிவுதாரர்கள் மட்டும் அடுத்தகட்டமாக, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

HPCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

HPCL Notification

HPCL Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!