HPCL நிறுவனத்தில் DEO வேலைவாய்ப்பு 2022 – 10வது தேர்ச்சி..!

0
HPCL நிறுவனத்தில் DEO வேலைவாய்ப்பு 2022 - 10வது தேர்ச்சி..!
HPCL நிறுவனத்தில் DEO வேலைவாய்ப்பு 2022 - 10வது தேர்ச்சி..!

HPCL நிறுவனத்தில் DEO வேலைவாய்ப்பு 2022 – 10வது தேர்ச்சி..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Fitter, Electrician and Domestic Data Entry Operator பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Fitter, Electrician and Domestic Data Entry Operator
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Fitter, Electrician and Domestic Data Entry Operator பணிகளுக்கென மொத்தம் 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

  • Fitter – 10 பணியிடங்கள்
  • Electrician – 10 பணியிடங்கள்
  • Domestic Data Entry Operator – 02 பணியிடங்கள்
HPCL கல்வித்தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HPCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Fitter – Rs. 11,990.00 – Rs. 12,000.00/-
  • Electrician – Rs. 11,990.00 – Rs. 12,000.00/-
  • Domestic Data Entry Operator – Rs. 10,000.00 – Rs. 12,000.00/-
HPCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HPCL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணி குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF I

Download Notification PDF II

Download Notification PDF III

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!