இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை – தேர்வு கிடையாது

0
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை - தேர்வு கிடையாது
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை - தேர்வு கிடையாது

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலை – தேர்வு கிடையாது

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. Biomass Advisor பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HPCL
பணியின் பெயர் Biomass Advisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Biomass Advisor பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Biomass Advisor வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

HPCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Sc, BE/ B.Tech/ BBA, M.Tech/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.37,800/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

HPCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 23.04.2021 அன்று முதல் 15.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download HPCL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!