ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2020

0
ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை 2020
ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தில் வேலை 2020

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலை 2020

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் (HPCL) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Officer – Company Secretary ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவ் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HPCL
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் 2
கடைசி தேதி 16.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Officer – Company Secretary பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர்களுக்கு வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Institute of Company Secretaries of India (ICSI) நிறுவனத்தில் Associate Membership பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.10.2020 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!