HPCL Recruitment 2019 OUT – Apply Online for Manager & Other Posts Vacancies

0
HPCL Recruitment 2019 – Apply Online for Manager & Other Posts Vacancies
HPCL Recruitment 2019 – Apply Online for Manager & Other Posts Vacancies

HPCL Recruitment 2019 – Apply Online for Manager & Other Posts Vacancies

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (HPCL) ஆனது மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான (ஆர் & டி தொழில் வல்லுநர்கள்) பணிக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

32 முதல் 52 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே பதிவு செய்து கொள்ளலாம்

கல்வித்தகுதி:

வேதியியல் பொறியியல் / பாலிமர் / பிளாஸ்டிக் ஆகிய துறைகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மொத்தம் 60000 முதல் 260000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அனுபவம் தகுதி வரம்பு:

குறைந்தபட்சம் 7 வருட அனுபவமாவது இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

  • கணினி அடிப்படையிலான சோதனை
  • குழு விவாதம்
  • தனிப்பட்ட நேர்காணல்
  • இறுதி மதிப்பெண் பட்டியல்

விண்ணப்பதாரர்கள் 31.12.2019 அன்றுக்குள் www.hindustanpetroleum.com என்ற இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

HPCL Recruitment Notification PDF

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!