HPCL நிறுவனத்தில் Apprentices Trainees காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.23,000/-

0
HPCL நிறுவனத்தில் Apprentices Trainees காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.23,000/-
HPCL நிறுவனத்தில் Apprentices Trainees காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.23,000/-
HPCL நிறுவனத்தில் Apprentices Trainees காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || சம்பளம்: ரூ.23,000/-

MHRD NATS-ன் கீழ் HPCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate Apprentices Trainees பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.23,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HPCL
பணியின் பெயர் Graduate Apprentices Trainees
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices Trainees பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice Trainees கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BA, B.Sc, B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Apprentice Trainees ஊதிய விவரம்:

Graduate Apprentices Trainees பங்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

HPCL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!