HPCL  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25000/- உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு!

0
HPCL வேலைவாய்ப்பு 2023
HPCL வேலைவாய்ப்பு 2023
HPCL  வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25000/- உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு!
HPCL என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (MOP&NG) கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும். இங்கு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Graduate Apprentice Trainees பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 20-01-2023 க்குள் தங்களின் பதிவுகளை ஆன்லைனில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HPCL
பணியின் பெயர் Graduate Apprentices (Engineering)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-01-2023
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices (Engineering) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Graduate Apprentices வயது வரம்பு:

11-01-2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Accenture நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

கல்வி தகுதி:

Civil/ Mechanical/ Electrical/ Electrical & Electronics/ Electronics & Telecommunication/ Instrumentation/ Computer Science/IT ஆகிய துறைகளில்இருந்து Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

Graduate Apprentices – ரூ.25000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 11-01-2023 முதல் 20-01-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!