ரூ.1.60 லட்ச ஊதியத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை – 200 காலிப்பணியிடங்கள் !!!

0
ரூ.1.60 லட்ச ஊதியத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை - 200 காலிப்பணியிடங்கள் !!!
ரூ.1.60 லட்ச ஊதியத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை - 200 காலிப்பணியிடங்கள் !!!

ரூ.1.60 லட்ச ஊதியத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை – 200 காலிப்பணியிடங்கள் !!!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (HPCL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HPCL
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 200
விண்ணப்பிக்கும் தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள் :

HPCL கார்ப்பரேஷனில் Mechanical Engineer, Civil Engineer, Electrical Engineer & Instrumentation Engineer பணிகளுக்கு என 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

HPCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical, Civil, Electrical & Instrumentation ஆகிய பாடங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Group Task, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1180/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.03.2021 அன்று முதல் 15.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download HPCL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!