ரூ.3,40,000/- சம்பளத்தில் இன்றைய மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.3,40,000/- சம்பளத்தில் இன்றைய மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.3,40,000/- சம்பளத்தில் இன்றைய மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.3,40,000/- சம்பளத்தில் இன்றைய மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Director HR பணிக்கான பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர் Director (Human Resource)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

HPCL பணியிடங்கள்:

Director (Human Resource) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (HPCL) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
HPCL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Personnel Management, Human Resources Management பாடப்பிரிவில் Graduate, Post Graduate Diploma, MBA, PGDM, PGPM ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

HPCL அனுபவம்:

HPCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் HR, Personnel Management, Industrial Relations ஆகிய பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

HPCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

HPCL சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HPCL தேர்வு செய்யும் முறை:

Director (HR) பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

HPCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

HPCL Notification Link

HPCL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here