HPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
HPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director HR பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர் Director HR
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HPCL காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள HPCL வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director HR பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

HPCL கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் (Graduate) பெற்றவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
  • Human Resources பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
HPCL வயது வரம்பு:

08.05.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு 45 வயது முதல் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக அமையும்.

HPCL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படலாம்.

HPCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் அல்லது இவை அனைத்து முறைகளிலும் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

HPCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

HPCL Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!