வாக்காளர் அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம் – முழு விவரங்களுடன்!!
இந்தியாவில் வாக்காளர் அட்டை இல்லாமலேயே வாக்களிக்கலாம். அது எப்படி? இது குறித்த முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு:
இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலேயே எப்படி வாக்களிப்பது என்பதை பார்க்கலாம். அதாவது, வாக்காளர் அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது பதிவு செய்தும் வரவில்லை என்றால் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, வேலை அட்டை, தபால் அலுவலக மற்றும் வங்கி பாஸ்புக், தொழிலாளர் சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் மூலமாக வாக்களிக்கலாம்.
அரசு ஊழியர்கள் வைக்கும் அகவிலைப்படி கோரிக்கை – இன்று ஆலோசனை!
முதலில், electoralsearch.eci.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று தேவையான ஆவணங்களை இணைக்கவும். இதன் பின்னர், EPIC எண் மற்றும் சரியான மாநிலத்தை தேர்வு செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பின்னர், ஆன்லைன் மூலமாகவே உங்களால் வாக்களிக்க முடியும்.