தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி?

10
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் - புகார்களை அனுப்புவது எப்படி?
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் - புகார்களை அனுப்புவது எப்படி?
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி?

மக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனடியாக தமிழக முதல்வரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் செயல்பட்டு வருகிறது. அவற்றை பயன்படுத்தி புகார்களை சமர்ப்பிக்கும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்

தமிழக மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ள முதல்வருடன் ஒரு நேரடி தொடர்பை உண்டாக்கும் விதத்தில் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உங்கள் ஊரில் உள்ள பொதுவான பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை மனுவாக அனுப்பலாம். இந்த மனு தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்றி தரும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மேற்கொள்ளும் நலத்திட்ட உதவிகள், செயல்பாடுகள் அனைத்திலும் கட்சியின் சின்னமோ, பெயரோ, புகைப்படமோ எதுவும் இடம்பெறவில்லை. அதே போல தான் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது உங்கள் புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் தெரிவிக்க,

TN Job “FB  Group” Join Now

ssc

 • http://cmcell.tn.gov.in/register.php மற்றும் http://cmcell.tn.gov.in/iogin.php என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
 • இதில் உங்கள் புகார்களை தெரிவிக்க பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
 • பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் புகார்களை அனுப்பலாம்.

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000 – நூர்ஜஹான் ஸ்பெஷல்! குவியும் ஆர்டர்!

 • இதை விட எளிதான வகையில் புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
 • மேலும் தபால் மூலம் உங்கள் புகார்களை தெரிவிக்க, Chief Minister’s Special Cell, Secretariat, Chennai – 600009, Phone No: 044-2567 1764, Fax No: 044-2567 6929 என்ற முகவரியும், [email protected] என்ற மின்னஞ்சலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

 1. வணக்கம் ஐயா:
  நமது கட்சி 20 ஆண்டுகளாக இருக்கிறேன் ,அதனால் நமது கட்சியில் ஒரு பொறுப்பு வேண்டும் ஐயா,நாங்களும் எங்களால் முடித்த உதவிகளை மக்களுக்கு செய்யா ஆசை படுகிறேன், எங்களுக்கு வீடு இல்லை ஐயா , ஒரு வீடு உங்களால் அமைத்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
  நன்றி

 2. Complaint cell worst….. Urgency need ku complaint panni one month aagudhu but still no reply….. Very bad… Eye wash drama…

 3. Sirr.. please sir tea Shop mattum open pannuga sir… dailyum milk waste akuthu sir.. family ya run panna mutiala sir…rembo kasatama iruku.. please sir

 4. Vanakkam sir.. IYYA M. K. STALIN avarkaluku. Engal manamarntha nandri..

  Ungalin achi engalukku mikavum piduthu erukirathu. Ungaluku ottu pottatharku nangal migavum perumai padukirom. Sathikka piranthavar neengal.

 5. Request Letter
  From:
  Xxx
  Clg students
  Namakkal District
  To,
  CM ,Sir
  Kindly request sir
  Respected CM sir;
  Anna University re- exam conduct pandranga sir I dha situation la yendha book shop ilainga sir nad courier office u ilainga sir ipo exam papers courier pana soldranga ipo students nanglu ponal corona attack aguthungla sir solunga sir
  So request sir: lockdown finish andhu kapram yenglku exams conduct panunga sir corona virus romba increase agthunga sir idhuku ninga nadavadika yenduknu sir.
  Thanking you
  Yours lovingly
  YYY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!