RTE மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
RTE மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
RTE மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
RTE மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகள் RTE திட்டத்தின் 25% மாணவர்களுக்கு வருகைப்பதிவு செய்வது எப்படி என்பதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

வருகைப்பதிவு :

14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். இவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. இந்த 25% இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறாத வகையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் https://t.co/eqU9OW3P9k என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு உதவிபெறாத பள்ளிகளில் RTE – மாணவர் வருகைபதிவு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வெளியாகி இருக்கிறது.

  • STEP 1 : PLAY STOREல் TNSED என TYPE செய்து SEARCH OPTION- ஐ CLICK செய்து திரையில் தோன்றும் TNSED SCHOOL செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • STEP 2: TNSED SCHOOL APP ல் தங்களின் USERNAME( SCHOOL UDISE CODE) மாற்று PASSWORD- ஐ பயன்படுத்தி LOGIN செய்யவும்.
  • STEP 3: TODAY STATUS – ஐ CLICK செய்யவும்.
  • STEP 4: பொருத்தமான SCHOOL WORKING STATUS – ஐ தேர்வு செய்து SAVE OPTION -ஐ CLICK செய்யவும், ” today’s status saved successfully ” என pop-up தோன்றும்.
  • STEP 5 : RTE Attendance click செய்யவும்.
  • STEP 6: icon-ஐ கிளிக் செய்தால், student list synchronise செய்யப்படும்.

WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – போலி அப்டேட்!

  • STEP 7: குறிப்பிட்ட வகுப்பு(class ) மற்றும் பிரிவினை ( section ) தேர்வு செய்யவும். அந்த வகுப்பில் உள்ள RTE மாணவர் பட்டியல் திரையில் தோன்றும். அனைவருக்கும் DEFAULT – ஆக P(PRESENT) என்று காண்பிக்கப்படும்.
  • STEP 8: மாணவர் எவரேனும் ABSENT ஆகி இருந்தால் A என்று CLICK செய்யவும்.
  • STEP 9: ABSENTEES mark செய்த பிறகு save & sync option – ஐ click செய்யவும். saved sucessfully என pop-up தோன்றும்.
  • STEP 10: RTE STUDENT Attendance பதிவு செய்த விவரத்தினை பின்வருமாறு CLASS & SEC ஐ CLICK செய்து உறுதி செய்து கொள்ளலாம்.

தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் மேற்கூறியவாறு RTE STUDENT Attendance செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!