ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

3
ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் ஆன்லைன் மூலம் FASTag ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணைய வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் ரீசார்ஜ்:

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் அதிகம் ஆவதை தடுப்பதற்காக பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. மேலும் வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும். அதன் பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும் போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை உங்கள் வாங்கிக்கணக்கிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளும். இதனால் எரிபொருள் செலவு மற்றும் நேரம் மிச்சமாகும்.

ஜூலை 1 முதல் இந்த வங்கிகளின் IFSC, செக்புக் செல்லாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாகன ஓட்டிகள் பெறலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் மூலம் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் வழிமுறைகள் :

  • முதலில் உங்கள் மொபைல் கூகுள் பே மற்றும் போன்பே செயலியில் ஃபாஸ்டேக் என்ற ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் அதை உங்கள் பாஸ்டேக் வங்கிக் கணக்குடன் அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்தவும்.

TN Job “FB  Group” Join Now

  • கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள், மொபைலில் கூகுள் பே செயலியைத் திறந்து New என்பதை கிளிக் செய்யவும்.
  • மெனுவிலிருந்து, More என்பதை கிளிக் செய்து FASTag ரீசார்ஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு வங்கியை தேர்வு தேர்வு செய்து ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய பணம் செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!