PVC ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!!

2
PVC ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!!
PVC ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!!
PVC ஆதார் அட்டை ஆர்டர் செய்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!!

மத்திய அரசின் UIDAI ஆணையத்தால் வழங்கப்படும் முக்கியமான ஆவணமான ஆதார் அட்டையை தவற விட்டால் இனி அதனை ரீபிரிண்ட் செய்ய முடியாது. அதற்கு பதிலாக பிவிசி கார்டு பெற அப்ளை செய்யலாம். அது எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் கார்டு ரீபிரிண்ட்:

இன்றைய காலத்தில் நாடு முழுவதும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் சரி, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமென்றாலும் சரி அதற்கு ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்நிலையில் மத்திய அரசின் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆதார் கார்டினை ரீபிரிண்ட் செய்யும் வசதியை நிறுத்தியுள்ளது. எனினும் பிவிசி கார்டுகளுக்காக அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை மறுபதிவு செய்வதை விட பிவிசி கார்டுகள் பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் பிவிசி எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து விவரங்கள் இதோ,

பிவிசி கார்டுகள் பதிவு செய்வது எப்படி?

  • அரசின் https://uidai.gov.in/ என்ற இணையதளத்தை திறந்து கொள்ள வேண்டும்.
  • அதில் Get Aadhaar என்ற ஆப்சனில், order Aadhaar PVC card என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் மற்றொரு பக்கம் திறக்கப்படும்.
  • அதிலும் உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து லாகின் செய்யலாம். ஆதார் நம்பரை கொடுத்து, அதோடு கீழே கொடுக்கப்பட்ட கேப்ட்சா நம்பரையும் கொடுத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் send OTP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • மொபைல் எண் இல்லாவிடில் My Mobile Number is not Registered என்ற பாக்ஸினை கிளிக் செய்யவும்.
  • மொபைல் நம்பர் இல்லை என்ற ஆப்சனை கிளிக் செய்தால், கீழே உங்கள் கையில் இருக்கும் மொபைல் நம்பரை பதிவு செய்ய ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஓடிபினை கொடுத்து டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்சை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் மொபைல் எண் பதிவு செய்திருந்தால், உங்கள் ஆதார் எண் விவரங்கள் வரும். மொபைல் எண் பதிவு செய்யாதிருந்தால், விவரங்கள் எதுவும் இருக்காது.
  • அதன் ஒரு முறை வெரிபை செய்து கொண்டு கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு Make Payment என்ற ஆப்சன் வரும்.
  • அதில் கார்டு (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம், அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ, யுபிஐ ஐடி மூலமாகவோ பணம் செலுத்திக் கொள்ளலாம். அதில் பேமெண்ட் செலுத்திய பிறகு கன்பார்ம் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • இதனை கொடுத்து கன்பார்ம் செய்ததும், உங்களுக்கு டவுன்லோடு பேமெண்ட் ரசீது வரும். அதனை கொள்ள வேண்டும்.
  • மீண்டும் ஆதார் UIDAI முகப்பு பக்கத்திற்கு செல்லவும். அதில் Check Aadhaar PVC Card Status என்பதை கிளிக் செய்து, அதில் மேலே சேமித்து வைத்துள்ள ரசீதில் உள்ள SRN நம்பர், ஆதார் நம்பர், கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்யவும்
  • அதன் பின்னர் 7 நாட்களில் பிவிசி கார்டு வீட்டுக்கே வரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!