TNPSC தேர்வு அட்டவணை 2023-24.. பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் | Annual Planner 2023!

0
TNPSC தேர்வு அட்டவணை 2023-24.. பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் | Annual Planner 2023!
TNPSC தேர்வு அட்டவணை 2023-24.. பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் | Annual Planner 2023!
TNPSC தேர்வு அட்டவணை 2023-24.. பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் | Annual Planner 2023!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தேர்வு கால அட்டவணையை கடந்த TNPSC ஜனவரி மாதம் வெளியிட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்தும் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

தேர்வு கால அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையில் குறிப்பிட்டபடி தற்போது அனைத்து தேர்வுகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தேர்வுகள் நடைபெற்று வருவதால் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை TNPSC தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து 2023-24ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். மேலும் 2023-24ம் ஆண்டுக்கான தற்காலிக தேர்வு கால அட்டவணை TNPSC-யின் இணையதளத்தில் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது.

TNPSC, SSC, IBPS தேர்வர்களே.. 70000+ காலிப்பணியிடங்கள் – அடுத்த வருஷம் உங்க கையில அரசு வேலை!

Exams Daily Mobile App Download
TNPSC Annual Planner பதிவிறக்கம் செய்யும் முறை:
  • TNPSCஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.tnpsc.gov.in/ செல்லவும்
  • அதில் TNPSC தேர்வு அட்டவணை 2023-24 என்ற PDF லிங்க் தோன்றும்
  • அதை கிளிக் செய்தால் PDF வடிவில் கோப்பு திறக்கப்படும்
  • இப்பொழுது தேர்வு அட்டவணையில் தேர்வு தேதிகளை அறிந்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!