தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் 2021-22ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஜூன் 20) தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு சற்று தாமதமாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த மே மாதத்தில் முடிவடைந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23ம் தேதி வெளியாக இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டபடி இன்று (ஜூன் 20) காலை 9.30 மணியளவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் சரிபார்க்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றிருக்கும் மாணவர்கள் அதற்கான மதிப்பெண் அட்டையை சரிபார்ப்பதற்கான விவரங்களை விரிவாக பார்க்கலாம். அந்த வகையில்,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 39% ஆக உயர்வு?

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.inஐ திறக்கவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில், ‘தமிழ்நாடு 10/12ம் வகுப்பு முடிவுகள் 2022’ என்று எழுதப்பட்ட இணைப்பை கிளிக் செய்யவும்.
  • இப்போது சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
    இதில் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.
  • இந்த முடிவை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக சேமித்துக் கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!