TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

0
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர்கள் எழுத்துத் தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது குறித்து முழு விவரத்தை பார்க்கலாம்.

ஹால் டிக்கெட் வெளியீடு:

கடந்த மார்ச் 8ம் தேதி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான, விண்ணப்பங்கள் ஏப்ரல் 7ம் தேதி வரை பெறப்பட்டன. தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு (பொது விண்ணப்பதார்கள்) வரும் 25ம் தேதியும், துறை விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 26ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த தேர்வு (TNUSRB SI Recruitment 2022) மொத்தம் 444 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில், 399 காலியிடங்கள் காவல் துணை கண்காணிப்பாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (AR) பணியிடங்களும் அடங்கும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பளம் ரூ. 36900 முதல் ரூ. 116600 வரை வழங்கப்படும். இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் தேர்வுக்கு (தாலுகா மற்றும் ஆயுதப் பாதுகாப்புப் பிரிவு) விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் அட்டையை அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அட்மிட் கார்டை பதிவிறக்க விண்ணப்பதாரர்கள் தங்களின் ID மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட வேண்டும்.

Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ரூ.150 கட்டணம் உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

  • ஜூன் 25: காலை 10.00 மணி முதல் 11.40 மணி வரை- தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு – திறந்த மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள்.
  • ஜூன் 26: 3.00 PM முதல் 5.30 PM வரை – மெயின் எழுத்துத் தேர்வு – ஓப்பன் கேண்டிடேட்ஸ்.

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in ஐப் பார்வையிட வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், Direct Recruitment of Sub-Inspectors of Police (Taluk & AR) – 2022 இன் கீழ் “Hall Ticket” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
  • அட்மிட் கார்டைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!