ஆன்லைனில் இ-பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

2
ஆன்லைனில் இ-பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
ஆன்லைனில் இ-பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
ஆன்லைனில் இ-பான் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பான்கார்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதள வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு பெறும் முறைகள் :

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்பதே பான் கார்டு ஆகும். இதில் வருமான வரித்துறையினரால், 10 இலக்கங்கள் கொண்ட நிரந்தர கணக்கு எண் இடம் பெற்றிருக்கும். இந்த பான் கார்டை நீங்கள் உங்களது அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO அறிவிப்பு!

வருமானவரி தாக்கல் செய்யும்போதும், ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணபரிவர்த்தனைகளின் போதும் பான் கார்டு அவசியமாகிறது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தால் எந்தவித கட்டணமும் இல்லாமல் இணையம் மூலம் இ பான்கார்டு பெற்று கொள்ளலாம்.

இ-பான் கார்டு பெறும் வழிமுறைகள்:

  • முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Incometaxindiaefiling.gov.In என்ற இனைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • இடது புறத்தில் Quick link என்பதை கிளிக் செய்து Get New PAN ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு Instant PAN விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு புதிய பான் கார்டு ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் கேப்சா குறியீட்டை டைப் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும்
  • பிறகு பான் கார்டு பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரியை தெரிவுபடுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அந்த ஆதார் எண்ணின் e-KYC தரவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) பகிரப்படும், அதன் பிறகு உங்களுக்கு உடனடி பான் கிடைக்கும். பிறகு உங்களுக்கு ஆதார் கிடைத்து விடும்.
  • ONLINE/PANApp என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். விண்ணப்பதாரரின் நிலையை (Applicant’s Status) என்பதில் Individual என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Physical PAN card மற்றும் e-PAN ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்குக் கீழே கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • நீங்கள் சமிட் கொடுத்தவுடன் அதிகாரிகள் உங்கள் தகவல்களை சரிபார்ப்பார்கள். சிறிது நேரம் கழித்து மின்னஞ்சல் ஐடியில் PDF வடிவத்தில் e-PAN கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!