PF கணக்குத்தாரார்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் இருப்புத்தொகையை அறியலாம்.. வழிமுறைகள் இதோ!

0
PF கணக்குத்தாரார்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் இருப்புத்தொகையை அறியலாம்.. வழிமுறைகள் இதோ!
PF கணக்குத்தாரார்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் இருப்புத்தொகையை அறியலாம்.. வழிமுறைகள் இதோ!
PF கணக்குத்தாரார்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் இருப்புத்தொகையை அறியலாம்.. வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிந்து கொள்வது மிகவும் சுலபம். ஆன்லைன் மூலம் எளிதாக EPFO இருப்புத் தொகையை அறியலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

இருப்புத்தொகை:

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பிஎஃப் கணக்கு தொடங்கப்படுகிறது. இந்த கணக்கில் அவர்கள் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மாதம் தோறும் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்தொகையுடன் நிறுவனமும் அரசும் தனது தனது பங்கையும் சேர்க்கிறது.

இந்த தொகை குறித்த விவரங்களை அறிவது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. EPFO -ன் போர்டல் மற்றும் எஸ்எம்எஸ், மிஸ்டு கால் வாயிலாகவும் உங்களது இருப்புத்தொகையை அறிந்து கொள்ளலாம். அத்துடன் தேவையின் போது உங்களின் இருப்பு தொகையை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? வீட்டில் இருந்து பண்ணலாம்!! Simple Steps இதோ!

Follow our Twitter Page for More Latest News Updates

PF இருப்பு தொகையை அறியும் வழிமுறைகள்:
  • முதலில் EPFO அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
  • அதில் ‘Our Services’ என்ற டேப்பை கிளிக் செய்யவும்.
  • அடுத்தாக ‘For Employees’ என்பதை தேர்ந்தெடுத்து ‘Member Passbook’ என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும்
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய UAN நம்பர் மற்றும் PassWord ஆகிவற்றை உள்ளீட்டு கேப்சா குறியீட்டை சரியாக செலுத்தி login செய்ய வேண்டும்
  • இந்த நடைமுறைகளை முடித்த பிறகு உங்களது இருப்புத்தொகை திரையில் காட்டும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!