ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!
ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி? முழு விவரங்களுடன்!

ஆதார் கார்டில் இருக்கும் முகவரி, மொபைல் எண்ணை மாற்றம் செய்வது போல புகைப்படத்தையும் மாற்றம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம்.

ஆதார் கார்டில் புகைப்படம்:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு தான் விளங்கி வருகிறது. மேலும், அரசின் அனைத்து நல உதவிகளையும் பெற விரும்பினால் கட்டாயமாக ஆதார் கார்டில் எந்த பிழையும் இல்லாமல் அவ்வப்போது அப்டேட் செய்துவிட வேண்டும். மேலும், கட்டமாக ஆதார் கார்டுடன் உங்களது மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். மேலும், அரசின் உதவித்தொகை அனைத்தும் உடனுக்குடன் கிடைக்க வேண்டுமென்றால் அரசின் அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக ஆதார் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதாவது, ஆதார்கார்டுடன் பான் கார்டு, சிலிண்டர் அட்டை, வாங்கி கணக்கு என அனைத்து ஆவணங்களையும் இணைந்திருக்க வேண்டும். மேலும், ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தையும் மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஆதார் கார்டில் இருக்கும் மொபைல் எண், பெயர், முகவரி ஆகியவற்றை ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்துவிடலாம். ஆனால், ஆதார்கார்டில் மொபைல் எண் மற்றும் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் ஆதார் மைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். தற்போது எப்படி ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம்.

இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு நடவடிக்கை!

முதலில், ஆதார் அமைப்பின் (UIDAI) என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Get aadhaar என்கிற பகுதியில் உள்ள ஆதார் அப்டேட் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஆதார் சேவை மையத்துக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். பின்பு, அங்கு கைரேகை, விழித்திரை ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இதன் பின்னர் 90நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை வழக்கப்பட்டுவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!