ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை ஈசியாக மாற்றலாம்.. சுலபமான வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை ஈசியாக மாற்றலாம்.. சுலபமான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை ஈசியாக மாற்றலாம்.. சுலபமான வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை ஈசியாக மாற்றலாம்.. சுலபமான வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டையை நாம் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டியது அவசியம். தற்போது ஆதாரில் உள்ள உங்களின் பழைய புகைப்படத்தை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பார்ப்போம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் ஆதார் அட்டை குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்துவிட்டது. அதனால் ஆதாரில் விவரங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வப்போது தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் விவரங்களை மாற்றம் செய்யும் வசதிகளையும் UIDAI வழங்கி வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பலரும் ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் ஆதாரில் உள்ள புகைப்படம் பலருக்கும் பிடிக்காது. சிலர் இன்னும் சிறு வயதில் உள்ள புகைப்படத்தையே வைத்திருப்பார்கள். தற்போது ஆதாரில் புகைப்படம் மாற்றுவது என்பது மிகவும் எளிதாகி விட்டது. அதற்கு முதலில் நீங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அப்பாயின்மென்ட் வாங்க வேண்டும்.

இந்தியாவில் 39 பள்ளிகளுக்கு ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் விருது – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்!

Exams Daily Mobile App Download

அடுத்தாக என்ரோல்மெண்ட் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தினை உங்களின் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு ஆதார் மைய அதிகாரிகள் உங்களது படிவத்தினை சரிபார்த்து நேரடியாக உங்களை புகைப்படம் எடுப்பர். இந்த நடைமுறைக்கு பிறகு 90 நாட்களுக்குள் ஆதாரில் போட்டோ அப்டேட் ஆகிவிடும். இதற்கு கட்டமான GST யுடன் சேர்த்து ரூ.100 வசூலிக்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!