ஒசூர் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு…! – 4300 காலிப்பணியிடங்கள்

0
ஒசூர் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு...!
ஒசூர் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு...!

ஒசூர் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு…!

2020 ஓசூரில் அமைய உள்ள எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையில் 4300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. ரூ. 635 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ள நிலையில் இதில் பல்வேறு வகையான துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என அறிவிப்புகள் வந்துள்ளது. மேலும்
இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 4300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

மேலும் ஒசூர் நகரில் செயல்படும் சிப்காட்-2 கேம்பசில், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 4000 ஏக்கர் பரப்பளவில் பி6 இஞ்சின்கள் தயாரிக்ககூடிய வகையில் எலக்ட்ரிக் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!