Honda Off Campus அறிவிப்பு 2020 – Fresher’s உடனே விண்ணப்பிக்க !!!!

1
Honda Off Campus அறிவிப்பு 2020 - Fresher’s உடனே விண்ணப்பிக்க !!!!
Honda Off Campus அறிவிப்பு 2020 - Fresher’s உடனே விண்ணப்பிக்க !!!!

Honda Off Campus அறிவிப்பு 2020 – Fresher’s உடனே விண்ணப்பிக்க !!!!

தனியார் வாகன நிறுவனமான Honda நிறுவனத்தில் இருந்து Fresher’s களுக்கு தற்போது Off Campus அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான Fresher பணியாளர்கள் இந்த பணிகளுக்கு பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் Honda
பணியின் பெயர் Fresher’s
பணியிடங்கள் Various
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரிகள் 2021, 2020, 2019, 2018 இந்த வருடங்களில் படிப்பினை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Any Graduates/ Post Graduates, BE, B.Tech, MBA, MCA, ME, M.Tech ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

தேர்வு செயல்முறை :
  • Online Written Test
  • Technical Interview
  • HR Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிவிரைவில் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!