Honda Motorcycle நிறுவனத்தில் உதவித் தொகையுடன் வேலை – ஆண்களுக்கு முன்னுரிமை..!

0
Honda Motorcycle நிறுவனத்தில் உதவித் தொகையுடன் வேலை - ஆண்களுக்கு முன்னுரிமை..!
Honda Motorcycle நிறுவனத்தில் உதவித் தொகையுடன் வேலை - ஆண்களுக்கு முன்னுரிமை..!
Honda Motorcycle நிறுவனத்தில் உதவித் தொகையுடன் வேலை – ஆண்களுக்கு முன்னுரிமை..!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட். லிமிடெட் நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Mechanic Diesel பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Honda Motorcycle And Scooter India Pvt. Ltd
பணியின் பெயர் Mechanic Diesel
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Honda Motorcycle காலிப்பணியிடம்:

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Mechanic Diesel பணிக்கு என்று இரண்டு பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Honda Motorcycle தகுதி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10 ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராக இருப்பது அவசியமாகும்.

இப்பணி முற்றிலும் ஆண்களுக்கான வேலை என்பதால் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Honda Motorcycle உதவித்தொகை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.12,600/- முதல் ரூ.13,224/- வரை உதவித்தொகை பெறுவார்கள்.

Honda Motorcycle தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Honda Motorcycle விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

Honda Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!