மாநிலத்தில் பள்ளிகளுக்கான மார்ச் மாத விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் வெளியீடு!

0
மாநிலத்தில் பள்ளிகளுக்கான மார்ச் மாத விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் வெளியீடு!
மாநிலத்தில் பள்ளிகளுக்கான மார்ச் மாத விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் வெளியீடு!
மாநிலத்தில் பள்ளிகளுக்கான மார்ச் மாத விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் வெளியீடு!

உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்கான அனைத்து விடுமுறை நாட்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

பிப்ரவரி மாதம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ளது. இம்மாதம், 15 நாட்கள் மட்டுமே பள்ளிகள் உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. மீதம் உள்ள 15 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை தினமாக உள்ளது. ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு கொரோனா தொற்றின் பரவல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் மகாசிவராத்திரி, ஹோலி போன்ற முக்கிய பண்டிகைகள் வர உள்ளது. இதனால் மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பல நாட்கள் விடுமுறை வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

மார்ச் மாதத்தில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும். ஹோலி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி உத்தரபிரதேசத்தில் பொது நிர்வாகத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:

  • மார்ச் 1 – மகாசிவராத்திரி
  • மார்ச் 17 – ஹோலிகா தஹான்
  • மார்ச் 18 – ஹோலி
  • மார்ச் 19 – சனிக்கிழமை (விடுமுறை)
  • மார்ச் 20 – ஞாயிறு (விடுமுறை)

வார இறுதி விடுமுறை:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here