இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.60,000/-ஊதியம்!

0
இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.60,000/-ஊதியம்!
இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.60,000/-ஊதியம்!
இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.60,000/-ஊதியம்!

இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HOCL
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online/Offline
HOCL காலிப்பணியிடங்கள்:

HOCL நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Medical Officer பணிக்கென ஒரு பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.02.2023 தேதியின் படி அதிகபட்சம் 56 ஆக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

HOCL கல்வி தகுதி:

HOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS / Occupational Health & Industrial Hygiene / AFIH பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
Medical Officer அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்த பட்சம் 01 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

HOCL ஊதிய விவரம்:

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50,000/-முதல் அதிகபட்சம் ரூ.65,000/-ஊதியமாக வழங்கப்படும் என இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Medical Officer தேர்வு செய்யப்படும் முறை :

HOCL நிறுவன பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HOCL விண்ணப்பிக்கும் முறை :

HOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் 05.01.2023 ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!