HOCL நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 10 வகுப்பு தேர்ச்சி போதும்!

0
HOCL நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை - 10 வகுப்பு தேர்ச்சி போதும்!
HOCL நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை - 10 வகுப்பு தேர்ச்சி போதும்!
HOCL நிறுவனத்தில் ரூ.22,000/- ஊதியத்தில் வேலை – 10 வகுப்பு தேர்ச்சி போதும்!

ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட் (HOCL) ஆனது Junior Rigger பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Junior Rigger
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
HOCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Rigger பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Rigger கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ரூ.1,40,000/- சம்பளத்தில் NBCC நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HOCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Rigger ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOCL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.02.2023ம் தேதி எழுத்து தேர்வு / Skill Test- ல் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!