HMT வேலைவாய்ப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
HMT Machine Tools Limited நிறுவனத்தில் இருந்து Company Trainee-Diploma பணிகளுக்கு கடந்த மார்ச் இறுதியில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HMT வேலைவாய்ப்பு விவரங்கள்
- விண்ணப்பதாரர்கள் 01.03.2021 தேதியில் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Diploma in Mechanical Engineering/ Electrical & Electronics and Computer Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- பதிவாளர்கள் Merit, Experience, Qualification & Performance in the Practical Test/ Written Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
- General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500/- மற்றும் SC / ST விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.