HMT நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.18700/- சம்பளம்
எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது AGM, Manager, Dy. Engineer பணியாளர்களை நியமிப்பதிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தின் www.hmtmachinetools.com மூலம் 15.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | AGM, Manager, Dy. Engineer |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HMT நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Assistant General Manager/Manager (Finance) – 01
- Dy. Engineer (Corporate Planning) – 01
வயது வரம்பு:
01.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 44 அல்லது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
CA or ICWA, CMA, Graduate, Post Graduate, MBA முடித்த ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- Assistant General Manager/Manager (Finance) – ரூ.14500-18700/-
- Dy. Engineer (Corporate Planning) – ரூ.8600-14600/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் மெரிட் பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஆவணங்களுடன் (சுய சான்றளிக்கப்பட்ட) துணை பொது மேலாளர் (சிபி & எச்ஆர்), எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட், எச்எம்டி பவன், எண் .59, பெல்லாரி சாலை, பெங்களூர் – 560032 என்ற முகவரிக்கு 15 ஏப்ரல் 2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2021 Pdf
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்