10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை !

0
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2021
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை 2021

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை !

HMT Machine Tools Ltd எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. Company Trainee பணிக்கு இரு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HMT Machines Tools Limited 
பணியின் பெயர் Company Trainee 
பணியிடங்கள் 12
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
HMT வேலைவாய்ப்பு 2021 :

Company Trainee பணிக்கு இரு பிரிவுகளில் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 33 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

HMT கல்வித்தகுதி :
  • Company Trainee – Matriculation/ SSLC தேர்ச்சியுடன் ITI/ NCVT+NAC தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • Company Trainee – Diploma in Mechanical Engg/ Electrical & Electronics/ Electrical & Communication Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Company Trainee ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.13,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Merit, Experience, Qualification & Performance in the Practical Test/ Written Test ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

HMT விண்ணப்பக் கட்டணம் :
  1. General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ST/ விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 20.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download HMT Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!