HMT இயந்திர கருவிகள் நிறுவனத்தில் வேலை 2020

0
HMT இயந்திர கருவிகள் நிறுவனத்தில் வேலை 2020
HMT இயந்திர கருவிகள் நிறுவனத்தில் வேலை 2020

HMT இயந்திர கருவிகள் நிறுவனத்தில் வேலை 2020

HMT இயந்திர கருவிகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Deputy Engineer, Project Assistant Engineer & Junior Officer பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் HMT
பணியின் பெயர் Project Deputy Engineer, Project Assistant Engineer & Junior Officer
பணியிடங்கள் 20
கடைசி தேதி 08.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

Project Deputy Engineer, Project Assistant Engineer & Junior Officer பணிகளுக்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் BE / B.Tech (Mech / EEE /Electrical) / Diploma (Mech / EEE / Electrical) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமாக ரூ. 5.2 லட்சம் முதல் ரூ. 6.70 லட்சம் வரை வருடத்திற்கு சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Pre-Employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 /- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 /- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!